Суд над Бхагавад-гитой / Attempt to ban Bhagavad-gita

இந்தியன்

/ #4433

2011-12-19 16:04

உலகம் முழுவதும் பரவி இருக்கும் இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதைஐ தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை...! மனிதனை நெறிபடுத்தும் உன்னதமான கீதையை தடை செய்ய கூடாது இதை வன்மையாக கண்டிக்கிறோம்...!இப்படிக்கு முத்து சாமி , வரதராஜன் , ரகு ராமன் , கென்னடி , என்றும் பக்தியுடன் சேவியர் .........!