Save TN farmers


டெல்லியியலும் தமிழகத்திலும் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டம் எல்லோரும் அறிந்ததே அவர்கள் போராடுவது நமக்கும் நம் நாளைய சந்ததிக்கும் சேர்த்துதான் , அப்போராட்டத்தில் நம்மால் பங்குபெற முடியவில்லையெனினும் நமது உணர்வுபூர்வமான ஆதரவை தெரிவிப்பது நமது தார்மீக கடமை ஆகும்.இந்த மனுவில் கையெழுத்து இடுவதின் மூலம் நாம் அவர்களுடன் தோளோடு தோள் நிற்கிறோம் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துவோம்

 As we all know that our farmers are protesting in Delhi demanding better drought relief  and few other demands , students and common public in various part of tamilnadu are protesting in support of the farmers and against hydrocarbon extraction in neduvasal, it is our duty to support the protest , by signing this petition we can show them that we are with them.

IMG_7101.JPG


குவைத் தமிழ் நண்பர்கள்    Contact the author of the petition